மொழிகளின் விளையாட்டு


சர்வதேச அமைப்பில் படித்து கொண்டிருக்கும் எனக்கு உலகெங்கும் இருக்கும் 60 கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து படித்துகொண்டிருகிற சர்வதேச சமூக மாணவர்களோடு ஒரு நல்ல அனுபவம் மற்றும் சர்வதேச சமூகதில் இருப்பதை போன்ற உணர்வை கொடுகிறது. சர்வதேச அமைப்பு எனக்கு பல மொழிகள் பேச உபயோகமாய் இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்கா பிரெஞ்ச்மொழி , அரபு மொழி மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயிலும் 11 வேறுபட்ட மொழிகளை நான் கற்று இருக்கிறேன் . இது போக டச்சு , சுவாசி போன்ற மொழிகளை கற்று இருக்கிறேன் . மேலும் பிரெஞ்சு மொழி போன்று உள்ள ஹைதியன் கராலே , பிட்கின்ஸ் கராலே , மற்றும் பசிபிக் கடலோர நாடுகளின் மொழிகளையும் கற்று இருக்க ஆவலாய் இருக்கிறேன்.

இந்த ஆய்வு அனைத்தையும் இனைய தளத்தில் இருந்து நான் கண்டு கொண்டேன்.
The Foreign Service Institute (FSI) of the US Department of State has compiled approximate learning expectations for a number of languages. Of the 63 languages analyzed, the five most difficult languages to reach proficiency in speaking and proficiency in reading (for native English speakers who already know other languages), requiring 88 weeks, are "ArabicCantoneseMandarinJapaneseKorean". The Foreign Service Institute considers Japanese to be the most difficult of this group." (Read more)
The official languages of the United Nations are the six languages that are used in UN meetings, and in which all official UN documents are written when budget allows. In alphabetical order, they are Arabic, Chinese, English, French, Russian, and Spanish (Read more)

இறுதியாக நீங்கள் பல மொழிகளை தெரிந்ததில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி .

Original article Playing around with languages


My Name is Balamurugan Devadas. I am coming from India. My place is located in south India, Tamil Nadu state, Erode city. Currently, I am doing Ph.D. (research scholar) the third year. 

என் பெயர் பாலமுருகன் தேவதாஸ் . நான் இந்தியாவில் இருந்து வந்து இருக்கிறேன். என் சொந்த நகரம் தெற்கு இந்தியாவில் உள்ள தமிழ் மாநிலத்தில் இருகின்ற ஈரோடு ஆகும். நான் இங்கு கடந்த 3 வருடமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

Random posts

Popular posts from this blog

Nauruan Language

9 Multilingual News Websites For Reading Practice

My Language Background

How much do you know about languages in the world?

Interview: Conor Clyne (Ireland/ UK)

A Greek Who Speaks 32 Languages

Interview: Lindie Botes (South Africa)

Review: Ripeti Con Me!

The Beauty of Chinese Character

Fluent in 3 months – Language Hacking and Travel Tips

As seen in


Wikitongues

LingQ

Busuu

MemriseItalki

FluentU

Language Tsar

Videos